Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ இது லவ் தானே ஜெஸி? ஷிவானி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாலா!

Webdunia
வியாழன், 6 மே 2021 (10:12 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பாலாவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். அதை அவரது அம்மா தட்டி கேட்டு அவரும் பிரபலமாகிவிட்டார். 

இந்நிலையில் நேற்று ஷிவானியின் 20வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்களை மட்டும் அழைத்து கொண்டாடினர். அதில் பிக்பாஸ் நண்பரான பாலா மட்டும் ஸ்பெஷல் விருந்தினராக கலந்துக்கொண்டு ஷிவானிக்கு கேக் வெட்டி ஊட்டிவிட்டு வாழ்த்து கூறிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்