Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி 2 நாயகன் நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:34 IST)
சமீபத்தில் வெளியான ’ஜிவி 2’ என்ற படத்தில் நடித்த நாயகன் வெற்றி நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பக்ரீத் மற்றும் இரவு ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் என்பவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் வெற்றி நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மன்சூர் அலிகான் மற்றும் சந்தானபாரதி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
வீடியோ கேம் டிசைனராக இந்த படத்தில் வெற்றி நடிப்பதாகவும் அவருடைய உதவியாளராக ஷிவானி நாராயணன் நடிப்பதாகவும் வீடியோ கேம் டிசைன் செய்யும் போது ஏற்படும் விபரீதம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது 
 
ஈசிஆர் சாலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து வருவதாகவும் இயக்குனர் ஜெகதீசன் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments