Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கிளா வாங்க மிங்கிளா போங்க... குல தொழிலை சிறப்பாக செய்த பிக்பாஸ்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (20:44 IST)
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 4வது ப்ரோமோ என்று புதிதாக ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி - பாலாவுக்கு இடையில் பிக்பாஸ் கொக்கி போட்டதில் இருவரும் நல்லா கோர்த்துக்கொண்டனர். இருவரும் சேர்ந்து ரேம்ப் வாக் , ரொமான்டிக் டான்ஸ் என வேற மாதிரி போய்கிட்டு இருக்காங்க.

ஒவ்வொரு சீசனுக்கும் எதாவது ஒரு இளம் ஜோடிகளை வம்படியாக இழுத்து காதல் பண்ண வச்சிடுறாங்க. அதில் இந்த முறை தான் கொஞ்சம் லேட்டாக ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் நல்லா சேர்க்கையாக தான் சேர்த்து வச்சிருக்காரு பிக்பாஸ்.

இவ்வளவு நாளும் சிவானிக்கு ஸ்கிரிப்ட் எழுதல அப்போ அவங்க  காணவில்லை.  இப்போ தான் ரொமான்ஸ் ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க இனி நாளுக்கு ஒரு ப்ரமோல அம்மணி டான்ஸ் ஆடுவாங்க. அடுத்து அப்படியே கேப்ரில்லாவை அழ விட்டு நாலு வாரம் ஓட்டிருவானுங்க... பிக்பாஸ் சொல்லுறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... உங்க மாமா வேலையை பார்த்து ஊரே காறித்துப்பினாலும். துடைச்சு போட்டு தூள் கிளப்புறீங்க பாஸ்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட ரிலீஸ் தேதியில் சிக்கல்!

மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீர மல்லு’ படக்குழு!

பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தும் DNA முதல் நாள் வசூலில் மந்தம்..!

அறிவு குறைபாடு அவங்களுக்கு இல்ல..! நிதர்சனத்தை காமெடியாக சொன்ன Sitaare Zameen Par! - திரை விமர்சனம்!

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments