Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கச்சி நீயா இப்படி? மாடர்ன் லுக்கில் ஷிவாங்கி பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (12:08 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. 
 
இவர் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அவர் நடிக்க வருவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் அவரது திறமை பார்த்து வியந்து பாராட்டினர். 
 
ஆனால், நடிகையாக வந்த பின்னர் சின்ன சின்ன ரோல் தான் கொடுக்கிறார்கள். டான் படத்தில் ஹீரோயின் தோழியாக கூடவே ஒட்டி வருவார். 
 
அதன் பின்னர் நாய் சேகர் படத்தில் செட் ப்ராப்பர்டி போல் நடித்தார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று  வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான மாடர்ன் உடையில் லிமிட்டா கொஞ்சம் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கும் மணிகண்டன்!

என்னுடைய திரைக்கதையை வாங்கிக்கொண்டு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை… வெற்றிமாறன் மீது விடுதலை கதாசிரியர் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments