Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்படமாக உருவாகிறது சக்திமான்..! – 90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:44 IST)
பிரபலமான இந்திய சூப்பர்ஹீரோ சீரியலான சக்திமான் திரைப்படமாக உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்தியாவின் சூப்பர்ஹீரோவான சக்திமான் தற்போது திரைப்படமாக தயாராகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் சக்திமான் கதாபாத்திரத்தை வைத்து பெரிய பட்ஜெட் சூப்பர்ஹீரோ படம் ஒன்றை தயாரிக்கிறது. இதற்கான முதல்கட்ட அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டரை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு 90ஸ் கிட்ஸ்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments