Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ படத்துக்கு யுஏ - ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும் படம்

ஐ படத்துக்கு யுஏ - ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும் படம்
, வெள்ளி, 19 டிசம்பர் 2014 (09:53 IST)
ஐ ஜனவரி 9 -ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யுஏ சான்றிதழ் அளித்தனர்.
யு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகை என்பதால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புகின்றனர்.
 
ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். வரிச்சலுகை கிடைத்தால் ரிஸ்க் குறைவு என்பதால் அதைப் பெறும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil