ஷங்கரின் அடுத்த படம்: இந்தியன் 2 விரைவில்....

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:48 IST)
இயக்குனர் ஷன்கர் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர். தற்போது ரஜினியை வைத்து 2.O என்ற படத்தை இயக்கி வருகிறார்.


 
 
இந்த படம் எந்திரன் படத்தின் முதல் பாகமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தை முடித்து பிறகு ஷங்கர் அஜித்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார், முதல்வன் 2 படத்தை இயக்கவுள்ளார் என பல செய்திகள் வெளியானது. 
 
அந்த வரிசையில், தற்போது கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்திற்காக பணியாற்ற உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கரும், கமல்ஹாசனும் முதன் முதலாக இணைந்த இந்தியன் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 
 
கடந்த சில வருடங்களாக வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாக உள்ள நிலையில் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments