Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி

ஷங்கரின் அடுத்தப் படம் எந்திரன் 2, நாயகன் ரஜினி
, செவ்வாய், 2 ஜூன் 2015 (12:26 IST)
ஷங்கர் அடுத்து எந்திரன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
 

 
ஷங்கரின் இந்தியன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தொடர்பாக சமீபத்தில் ஷங்கரை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து கேட்டதற்கு, ஷங்கர் தற்போது எந்திரன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். ரஜினி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். அதனால் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
 
ரத்னத்தின் தகவல்களிலிருந்து ஷங்கர் எந்திரன் இரண்டாம் பாகத்தை எடுப்பதும், ரஜினி அதில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil