Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கரின் 2.0 படத்தின் டீஸர் வெளியீட்டு தேதி

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (10:39 IST)
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கிவரும் 2.0 படம் மிகப்பிமாண்டமாக தயாராகி வருகிறது. இதன் முதல் டீஸரை வரும்  ஏப்பரல் மாதம் வெளியிடுகின்றனர்.

 
சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகிவரும் இந்தப் படத்தில் ரஜினி நாயகனாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும்  நடித்துவருகின்றனர். ஜனவரி 30 முதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. மார்ச்சில் படப்பிடிப்பை முடித்து  வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிடுகின்றனர்.
 
முன்னதாக ஏப்ரல் 14 -ஆம் தேதி 2.0 படத்தின் முதல் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments