இது வெறும் டிரைலர்தான்.. மெயின் பிக்சர் இருக்கு –ஷங்கர் நடத்த இருக்கும் பிரம்மாண்ட ரிசப்ஷன்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:02 IST)
இயக்குனர் ஷங்கரின் மகளுடைய திருமணம் சமீபத்தில் எளிமையாக நடந்து முடிந்தது.

இயக்குனர் ஷங்கர் சில ஆண்டுகளாக இந்தியன் 2 பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த நிலையில் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரே விஷயமாக அவரின் மகளின் திருமணம் மட்டுமே இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டு இருந்த இந்த திருமணம் இப்போது மிகவும் எளிமையாக பொள்ளாச்சியில் மிக எளிமையாக நடக்க உள்ளதாம். தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்த திருமணம் சில நாட்களுக்கு முன்னர் எளிமையாக சென்னையில் நடந்து முடிந்தது. இதில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின்னர் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments