Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் - ஒரே நாளில் பத்து லட்சம் பேர் பார்த்து சாதனை

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (08:53 IST)
ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ஒரே நாளில் இந்த ட்ரெய்லரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான ஐ படத்தின் டீசர் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அதேபோல் புதிய ட்ரெய்லரும் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
 
கத்தி, கோச்சடையான், லிங்கா, என்னை அறிந்தால் படங்களின் டீசர், ட்ரெய்லர்களை பார்த்தவர்களைவிட இது மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

Show comments