Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் படத்தில் ஷாம்லிக்கு பதில் மடோனா செபஸ்டியான்

தனுஷ் படத்தில் ஷாம்லிக்கு பதில் மடோனா செபஸ்டியான்
, புதன், 10 பிப்ரவரி 2016 (20:30 IST)
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடிக்கும், கொடி படத்திலிருந்து ஷாம்லி விலகியுள்ளார்.


 
 
கொடி அரசியல் பின்னணியில் தயாராகும் படம். த்ரிஷா, ஷாம்லி ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஷாம்லி தற்போது வீரசிவாஜி மற்றும் ஒரு மலையாளப்படம் உள்பட சில படங்களில் நடித்து வருகிஷார். இந்த பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அவரால் கொடி படத்துக்கு தேதி ஒதுக்க முடியாததால் கொடி படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபஸ்டியானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
 
விஜய் சேதுபதி நடித்துள்ள நலன் குமாரசாமியின் காதலும் கடந்து போகும் படத்திலும் மடோனா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil