Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுடன் பப்பில் பஜாடா நடனமாடிய ஷாலு ஷம்மு - வீடியோ!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (14:04 IST)
நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி டான்ஸ் வீடியோ!
 
காமெடி நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக உருவெடுத்துள்ளவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து பிரபலமானார். 
 
அதன் பின் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். 
 
இந்நிலையில் பப்பில் ஆண்களுடன் நெருக்கமாக பஜாடா நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ❣️ ஷாலு ஷம்மு ❣️ (@shalushamu)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் எஸ்தர் அனிலின் ஸ்டன்னிங்கான போட்டோஷூட் ஆல்பம்!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

ராம்சரண் படத்தில் ஏன் நடிக்கவில்லை… விஜய் சேதுபதி அளித்த நறுக் பதில்!

இளையராஜா ஏன் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை?… அறநிலையத்துறை விளக்கம்!

கேம்சேஞ்சர் படத்தின் அடுத்த பாடல் வேற லெவல்ல இருக்குமாம்… இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்