Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாக பரவி வரும் ஷாலினி அஜித்தின் அட்டகாசமான புகைப்படம்

வைரலாக பரவி வரும் ஷாலினி அஜித்தின் அட்டகாசமான புகைப்படம்
, வியாழன், 4 மே 2017 (06:33 IST)
தல அஜித் குறித்த செய்தி என்றால் சமூக வலைத்தளங்களிலும் சரி, இணையதளங்களிலும் சரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.



 


இந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஷாலினி அஜித்தின் புகைப்படம் ஒன்'று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் ஷாலினியின் மடியில் குட்டித்தல ஆத்விக்கும், பின்புறத்தில் அனோஷ்காவும் இருக்கும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதாக பலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

இந்த புகைப்படம் அஜித் வீடு அருகே எடுக்கப்பட்டதா? அல்லது பொது இடத்தில் எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த சில மணி நேரங்களாக இந்த படம் டுவிட்டர் டிரெண்டில் உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் உள்ள குட்டித்தல'யின் அழகை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணர்ச்சியை தூண்டும் எமிஜாக்சன் அட்டைப்படம்: ஷங்கர் அதிர்ச்சி