Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வருகிறார் சக்திமான்… டீசர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த முகேஷ் கண்ணா!

vinoth
திங்கள், 11 நவம்பர் 2024 (10:46 IST)
இந்தியாவில் 1990கள் மற்றும் 2000களின் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிவி தொடர் சக்திமான். இந்தியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் பல இந்திய மொழிகளிலும் வெளியாகி பெரும் புகழ் பெற்றது. அப்போதைய 90ஸ் கிட்ஸ் சக்திமான் காப்பாற்றுவார் என மாடியில் இருந்து குதித்த சம்பவங்களும் ஏராளம்.இந்த தொடரை முகேஷ் கண்ணா தயாரித்து, தானே சக்திமானாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சக்திமான் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளதாக முகேஷ் கண்ணா அறிவித்திருந்தார். ஆனால் கரோனா காரணமாக அந்த படம் தொடங்குவதில் தாமதமானது. இந்நிலையில் இப்போது படத்தின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது சக்திமான் தொடரின் புதிய டீசரை வெளியிட்டு ‘இந்தியாவின் முதல் சூப்பர் டீச்சர், சூப்பர் ஹீரோ மீண்டும் வருவதற்கான நேரம்”எனக் கூறியுள்ளார். இந்த சீரிஸில் அவரே நடிக்கப் போகிறாரா அல்லது வேறு நடிகர்களை வைத்து இயக்கப் போகிறாரா எனப் பலக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments