Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேங்கப்பா..! கேட்பவரை கிறங்கடிக்க செய்யும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு..

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (14:48 IST)
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் பாலிவுட் பாட்ஷா என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருகான். இவர் இந்திய சினிமா உலகிற்கு ஒரு வரம் என்று சொல்லும் அளவிற்கு தன் அற்புதமான நடிப்புகளால் உலக புகழ்பெற்றவர். 


 
தீவானா என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷாருக்கான் இதுவரை 80 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை மெகா ஹிட் வெற்றிப்படங்களாக அமைந்து அவரை உலகமறியச்செய்தது. இதன்மூலல் உலகெங்கிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
 
பாலிவுட் பிரபலங்கள் பலர் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பர். அதில் முக்கியமாக ஷாருக்கானை கூறலாம். ஏனென்றால்  சினிமாவை போன்றே தொழிலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் ஷாருகான். சினிமா, விளம்பர படங்கள், தொழில் என அனைத்திலும் நாளொன்றுக்கு பல ஆயிரம் கோடி வருமானத்தை பெறுகிறார் ஷாருகான்.
 
ஷாருக்கான் மும்பையில் மன்னாட் என்ற பகுதியில் கட்டியிருக்கும் மாளிகை வீட்டின் மேல் பலருக்கு ஆசை இருக்கிறது. அந்த வீடு பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய ஷாருக்கான், நான் திருமணமாகி மும்பை வந்தபோது சின்ன வீட்டில் இருந்தேன்.அந்த சமயத்தில் டெல்லி வாசிகள் பங்களாவில் இருப்பதை விரும்புவார்கள், அப்படி நான் யோசித்து வாங்கிய வீடு அது, அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 200 கோடி என கூறியுள்ளார்.
 
இது இல்லாமல் ஷாருக்கான் வைத்திருக்கும் சில விலை உயர்ந்த சொத்துக்கள் இதோ !
 
வேனிட்டி வேன்  ரூ.4 கோடி


ரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் - ரூ. 4 கோடி


 
லண்டன் வீடு- ரூ. 172 கோடி

 
துபாய் வீடு- ரூ. 24 கோடி


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி: விஜய் மகன் சஞ்சய் படம் முடங்கியதா?

சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு படம்.. தயாரிப்பு தரப்பு திடீரென போட்ட நிபந்தனை.. டிராப் ஆகுமா?

சிம்புவின் 49-வது படம்: வெற்றிமாறன் வருகையும், குழப்பங்களும்

மழலை சிரிப்பில் அள்ளும் அழகில் கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட்!

வித்தியாசமான உடையில் ஆண்ட்ரியாவின் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments