Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் வெளியாகும் ஷாருக் கானின் பதான் திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:52 IST)
ஷாருக் கானின் பதான் திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு படத்துக்கும் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் மட்டும் 2500 திரைகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்