Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஷாருக்கான், நயன்தாரா சாமி தரிசனம்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:05 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பதான். இப்படத்தை அடுத்து, தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் இணைந்து, விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையிலும், டிரைலர் வெளியீடு துபாயிலும் நடந்தது. படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இப்படத்தின்  முன்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஷாருக்கான் தனது மகள் சுஹானாவுடன் சாமி தரிசனம் செய்தார். இவர்களுடன், நடிகை நயன்தாராவும் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2.46 நிமிடங்கள் எனத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அஞ்சாமை திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments