Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாம் இப்போது கன்னட கேங்ஸ்டர்

ஷாம் இப்போது கன்னட கேங்ஸ்டர்
, வியாழன், 27 அக்டோபர் 2016 (18:09 IST)
திறமையும், அழகும் இருந்தும் ஷாமுக்கு தமிழ் தொடர்ச்சியாக படங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. தெலுங்கு, கன்னடம்தான் அவரை வாழ வைக்கிறது.
கன்னடத்தில் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் என்ற படத்தில் கேங்ஸ்டராக ஷாம் நடித்துள்ளார். வழக்கமான காமாசோமா கேங்ஸ்டராக இல்லாமல் ஸ்டைலிஷ் கேங்ஸ்டராக இதில் வருகிறார்.
 
இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. தமிழில் ஷாம் காவியன் என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலிவாலை கைவிட்ட சந்தானம்