Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் அதிகம் உள்ளன: நடிகை சனம் ஷெட்டி..!

Mahendran
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:07 IST)
தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் அதிகம் உள்ளன என நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மலையாள சினிமாவில் பாலியல் அத்திமீறல்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அளிக்கப்பட்டது என்பதும் அந்த கமிட்டியின் அறிக்கையில் மலையாள சினிமாவின் உள்ள நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி இன்று அளித்த பேட்டியில் தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் அதிகம் உள்ளன என்றும் பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கேரளாவை போலவே தமிழ் திரை உலகில் விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் பெண்கள் மீதான பாலியல் வற்புறுத்தல் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்