Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை: பகிரங்க பேட்டி..

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (16:56 IST)
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். 
 
தற்போது நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிவருகின்றனர். அந்த வகையில், சீரியல் நடிகை வானி போஜன் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை பற்றி கூறியுள்ளார். 
 
வாணி போஜன் கூறியதாவது, நான் 4 அம் வகுப்பு படிக்கும் போது என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என் தோழியின் தந்தை என்னை வீட்டிற்குள் அழைத்து சென்று தொந்தரவு செய்தார். அந்த வயதில் அதைபற்றி எதுவும் தெரியவில்லை அதனால் யாரிடமும் கூறவும் இல்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்