Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து இனிதே நடந்து முடிந்தது… சீரியல் நடிகை ஷாலியின் வித்தியாசமான போட்டோஷூட்!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (08:05 IST)
முல்லும் மலரும் சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் ரியாஸ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவரது கணவருக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்பதை சில நேர்காணல்கள் மூலமாக தெரிவித்திருந்தார். தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இப்போது இருவரும் சட்டப் பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து ஒன்றும் மோசமானது இல்லை என மகிழ்ச்சியாக இருக்கும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகியுள்ளார்.

இந்த போட்டோஷுட் இணையத்தில் பெண்ணியவாதிகள் உள்ளிட்ட பலரால் பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments