Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சகட்ட மகிழ்ச்சியில் உசுர எடுக்கும் மகாலக்ஷ்மி - உன் தொல்லை தாங்க முடியலம்மா!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (10:47 IST)
சீரியல் நடிகை மகாலக்ஷ்மி சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 
 
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது மகாலக்ஷ்மி சேலையில் லட்சணமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 
இதை பார்த்த நெட்டிசன்ஸ் கம்முனு போயி குடும்பம் பண்ற வேலையா பாரு . எல்லாத்தையும் போட்டோ எடுத்துப்போட்டுட்டு எங்க உசுர ஏன் வாங்குறீங்க. சந்தோஷமா இருக்குறத வெளியில காட்டலன்னு யாரு அடிச்சாங்க? என்றெல்லாம் கடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments