Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 2 திரைக்கு வருகிறது முருகதாஸ் படம்

செப்டம்பர் 2 திரைக்கு வருகிறது முருகதாஸ் படம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (12:09 IST)
இந்தியில் முருகதாஸ் இயக்கியிருக்கும், அகிரா திரைப்படம் செப்டம்பர் 2-ஆம் தேதி திரைக்கு வருகிறது.


 
 
தமிழில் வெளியான மௌனகுரு படத்தை இந்தியில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் முருகதாஸ். 
 
ரீமேக்கில் அவர் செய்த பிரதான மாற்றம், நாயகனை நாயகியாக்கியது. தமிழில் அருள்நிதி நடித்த வேடத்தை இந்தியில் சோனாக்ஷி சின்கா ஏற்று நடித்துள்ளார். பப்ளிமாஸ் உடம்பை காட்டியே இந்தியில் ஜெயிக்கிறார் என்று சோனாக்ஷி மீது சின்னதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதனை உடைத்தெறிய அகிராவில் கற்ற வித்தை சகலத்தையும் இறக்கியிருக்கிறார். கூடுதலாக வித்தை கற்றுக் கொண்டதாகவும் தகவல்.
 
அவர்தான் தனது ட்விட்டரில், இனியும் வெயிட் பண்ண வேண்டாம். செப்டம்பர் 2 அகிரா ரிலீஸ் என்று மணி அடித்திருக்கிறார்.
 
வாம்மா... வந்து பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும்மா...
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
< > வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்< >

‘மம்மூட்டி சார் நடிக்க இருந்த படம்… ஆனால்?’... அஞ்சாமை குறித்து விதார்த் பேட்டி!

“விஜய், அஜித்தோட படம் பண்றது ஒரு இயக்குனரோட இலக்கு ஆகிடக் கூடாது” – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தனுஷின் அடுத்த இந்தி பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா 44 படத்துக்காக அந்தமானில் தயாராகும் பிரம்மாண்ட செட்… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

தன்னுடைய அடுத்த தயாரிப்பு வேலையை தொடங்கிய லோகேஷ்… ஹீரோவாகும் யுடியூப் ஸ்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments