Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் 2 வெளியாகும் ரெமோ

செப்டம்பர் 2 வெளியாகும் ரெமோ

செப்டம்பர் 2 வெளியாகும் ரெமோ
, சனி, 2 ஜூலை 2016 (11:39 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் ரெமோ செப்டம்பர் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
 
பாக்யராஜ் கண்ணன் இயக்கிவரும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீதிவ்யா, கே.எஸ்.ரவிக்குமார் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். பி.சி.ஸ்ரீராம், ஷான் பூட் என்று எல்லாமே படா டீம்.
 
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை விரைவாக முடித்து செப்டம்பர் 2 திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப் போகிறது அச்சம் என்பது மடமையடா ரிலீஸ்