Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்டிமெண்ட்... ரெமோவில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா

சென்டிமெண்ட்... ரெமோவில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதிவ்யா

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (11:50 IST)
சிவகார்த்திகேயனை ஸ்டாராக்கிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அவரால் ஆக்ஷனிலும் சோபிக்க முடியும் என்பதை வெற்றியுடன் நிரூபித்தது, காக்கி சட்டை.


 


இந்த இரண்டிலும் நாயகி ஸ்ரீதிவ்யா. ஸ்ரீதிவ்யா இருந்தால் படம் நிச்சயம் வெற்றி என்று சிவகார்த்திகேயனுக்கும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு நம்பிக்கை.
 
விவேக் சொன்னது போல், ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருந்தாலும், ஒரு எலுமிச்சை பழத்தை லாரிக்கு முன்னால் தொங்கவிடுவதில்லையா? அதேபோல் பல உலகத்தரம் வாய்ந்த டெக்னிஷியன்கள் இருந்தாலும் ரெமோ படத்தில் எலுமிச்சை பழமாக ஸ்ரீதிவ்யாவும் சேர்க்கப்பட்டிருக்கிறார். 
 
கௌரவ வேடம்தான், ஆனால், அவர் இருந்தால்தான் வெற்றிக்கு ஒரு கியாரண்டி என சேர்த்திருக்கிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த தலைமுறையினருக்கு இயக்குனர் பாலா யார் என்பதை இந்த படம் காட்டும்.. அருண் விஜய் நம்பிக்கை!

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்…என் மனைவிதான் என்னைத் தேற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments