Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தில் அஜித்துக்குப் பிறகு செந்தில்தானாம்! ஆச்சர்யத் தகவல்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:44 IST)
நடிகர் அஜித் எந்த அளவுக்கு கார் பிரியரோ அதே அளவுக்கு நடிகர் செந்திலும் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அஜித் பிரபலமாக இருப்பதற்கு அவருக்கு கார் ரேஸ் மேலுள்ள பிரியமும் ஒரு காரணம். சில கார் பந்தயங்களிலும் அஜித் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவர் அளவுக்கு நடிகர் செந்திலும் கார்களை வாங்குவதிலும் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டுவாராம்.

பலமுறை படப்பிடிப்பு தளங்களுக்கு தன்னுடை காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக சென்று கலந்துகொண்டுள்ளாராம். ஆனால் ஒருமுறை விபத்தில் சிக்கிய பின்னரே கார்களை அதிகமாக ஓட்டுவதில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments