Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு பீல்குட் படம் பார்த்து… திருச்சிற்றம்பலம் படத்தைப் பாராட்டிய செல்வராகவன்!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (15:19 IST)
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குனர் செல்வராகவன் பாராட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பாஸிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து வரும் நிலையில் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் செல்வராகவன் வெகுவாகப் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். அவரது டிவீட்டில் “இப்படி ஒரு பீல்குட் படத்தைப் பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது. அனிருத்தின் மென்மையான இசை படத்தின் அடிநாதமாக உள்ளது.நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். நம் ஒவ்வொருவருக்கு ஷோபனா போன்ற ஒரு தோழி தேவை.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments