Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்ல சொல்லும் செல்வராகவன்… செய்வாரா தனுஷ்!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (12:46 IST)
நடிகர் தனுஷ் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமீபத்தில் ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் தனுஷின் அசுர வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். அதில் ஹாலிவுட் வரை சென்ற தனுஷ் பற்றி கேட்டபோது ‘என்னை எப்போது ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்ல போகிறாய் என தனுஷிடம் நான் கேட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments