செல்வராகவன் பட டைட்டில் லுக் ரிலீஸ்… ஹாலிவுட் நடிகர் லுக்கில் தனுஷ்!!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (19:33 IST)
இதன்படி தற்போது செல்வராகவனின் 12 வது படத்தின் டைட்டில் லுக் அசத்தலாக வெளியிடபட்டுள்ளது.

இதில், செம ஸ்டைலிஸாக நடிகர் தனுஷ்,  கருப்பு சட்டையில் கண்ணாடி போட்டுக்கொண்டு, ஹாலிவுட் நடிகர் போன்று பின்னால் கட்டிடம் எரிவது போலுள்ள போஸ்டரில் டைட்டில் நனே வருவேன் என்ற டைட்டில் இடம்பெற்றுள்ளது. இக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், செல்வராகவன் அடுத்து எப்போது படம் எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, அவர் தனது தம்பியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்ததுதான் தாமதம் இந்தியா முழுவதும் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது. இந்நிலையில் செல்வராகவன் இன்று நானே வருவேன் என்ற தனது 12 வது படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார். இதனால் மேலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் யுவன் இப்படத்தின் டைட்டில் லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெள்யிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிட் காலத்தில் மக்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருந்தவை இவையிரண்டும்தான் – அஜித் குமார் கருத்து!

விஜய் சேதுபதி& பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் டைட்டில் ‘Slum dog’ஆ?... வெளியான தகவல்!

அடுத்த ஆயிரம் கோடி வசூல் படமா ‘காந்தாரா 1’.. முதல் நாளில் பிரம்மாண்ட வசூல்!

காந்தாரா -1 அலைக்கு நடுவிலும் தாக்குப் பிடிக்கும் தனுஷின் ‘இட்லி கடை’… இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!

தான் நடித்த கேரக்டரின் பெயரை நிஜ பெயராக மாற்றி கொண்டா நடிகர் சாம்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments