Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவனின் ‘பகாசூரன்’ அடுத்த சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (20:00 IST)
செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த பாடல் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 செல்வராகவன், நட்டி நட்ராஜ், கூல் சுரேஷ், மன்சூர்அலிகான், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments