ஜி வி பிரகாஷின் இடி முழக்கம்… முதல் முதலாக ஆக்‌ஷனில் இறங்கும் சீனு ராமசாமி!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:48 IST)
நடிகர் ஜி வி பிரகாஷ் இப்போது சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் இயக்குனர் ஆவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இப்போது தலைப்பாக இடிமுழக்கம் என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் மென் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளை இயக்கும் சீனு ராமசாமி இந்த முறை ஆக்‌ஷன் கதையை தேர்வு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படத் தொகுப்பு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments