Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவனின் LIC படத்தில் நடிக்கும் சீமான்?

Sinoj
திங்கள், 8 ஜனவரி 2024 (13:55 IST)
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள எல்.ஐ.சி  படத்தில் சீமான் நடிக்கவுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடிதான். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்/.

இதையடுத்து, லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன்   மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு எல்.ஐ.சி( love insurance corporation) என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் பிரதீப் ரங்க நாதனுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்தில் சீமான்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணையாளராக தீவிரமாக அரசியலில்  ஈடுபட்டு வரும் சீமான்இப்படத்த்ல் பிரதீப் ரங்க நாதனுக்கு உறவினர் கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிடலாம் என தெரிகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைத்துள்ள நிலையில் இந்த தலைப்பை மாற்ற வேண்டுமென  சமீபத்தில் LIC நிறுவனம்   நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

என்ன கீர்த்திம்மா இதெல்லாம்..? பாலிவுட்டுக்கு மட்டும் இவ்ளோ தாராளமா? - Unlimited க்ளாமரை கட்டவிழ்த்த கீர்த்தி சுரேஷ்!

தனுஷுடன் சிம்பு, சிவகார்த்திகேயன்! ஆனா நயன்தாராவுக்கு மட்டும் நோ! - வைரல் புகைப்படம்!

உழைக்கும் மக்களுக்கு இன, ஜாதி வெறி வேணாம்.. சிறப்பாக சொன்னது ‘பராரி’! - படக்குழுவை பாராட்டிய திருமாவளவன்!

ரஜினி, விஜய்யை தாண்டி புதிய சாதனை படைத்த சிவகார்த்திகேயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments