ராஜராஜ சோழன், பிரபாகரன் படங்களை நான் தயாரிப்பேன், வெற்றிமாறன் இயக்குவார்: சீமான்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (09:40 IST)
ராஜராஜ சோழனின் உண்மையான வரலாற்றை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் இயக்குனர் மற்றும் அரசியல்வாதி சீமான் தெரிவித்துள்ளார் 
 
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது என்பதும் குறிப்பாக ராஜராஜசோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என வெற்றிமாறன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் ராஜராஜசோழன் மற்றும் பிரபாகரன் திரைப்படங்களை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படங்களை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments