பிறந்த நாளில் சீமைக்கு ராஜாவாகும் சிவகார்த்திகேயன்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (08:13 IST)
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சக நடிகர், நடிகைகளும்,  ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளிவந்த வதந்திகளின்படி இந்த படத்திற்கு 'சீமராஜா' என்ற டைட்டில் படக்குழுவினர்களல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டைட்டிலுடன் கூடிய அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த படம் வரும் வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments