Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நாடோடிகள் 2’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (18:15 IST)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘நாடோடிகள்’. 2009ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், விஜய் வசந்த், பரணி, அபிநயா,  அனன்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்களைப் பற்றிய கதை இது.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி இருவரும் ஹீரோயின்களாக  நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார் சமுத்திரக்கனி. 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரையில் நடைபெற்று முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments