Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் பாபுவின் அந்த காட்சி இப்படித்தான் உருவாச்சு - சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (12:31 IST)
நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. 
 
சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 
தெலுங்கு திரைப்பட உலகின் ஜாம்பவான் நடிகர் மோகன் பாபு இந்த படத்தில்  பக்தவச்சலம் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் சூர்யாவின் வழிகாட்டியாக நடித்திருந்தார். 68 வயதாகும் இவர் தமிழ் சினிமாவில் சிவாஜி , ரஜினி , கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்ப்போது  படத்தில் இவரது காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீ டியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments