Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடனத்தில் விழுந்த நடிகர்கள்; மும்பை அழகிக்கு குவியும் வாய்ப்புகள்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (17:20 IST)
வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மும்பை அழகி சாயிஷாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம்.






 

 
சாயிஷா வனமகன் படம் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டிலும் ஒரு படம் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். 
 
இவரின் நடன திறமையால் முன்னணி நடிகர்கள் பலரும் எங்கள் படத்தில் நடிக்கிறீர்களா என போட்டி போடு அழைப்பு விடுக்கிறார்களாம். தற்போது அவர் பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments