பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சாயிஷா… இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (15:36 IST)
பல இழுபறிகளுக்கு பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் படத்தின் நாயகன் சிம்பு உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கவர் ச்சி பாடலுக்கு நடிகை சாயிஷா நடனமாடியுள்ளார். ஆர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சாயிஷா படங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில் பத்து தல படத்தில் அவர் நடனமாடியுள்ள இந்த பாடல் திருமணத்துக்கு முன்பே நடித்த பாடல் என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலில் சாயிஷாவோடு கௌதம் கார்த்திக்கும் நடனமாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments