Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 69 படத்தில் இருந்து விலகினாரா சத்யராஜ்?

vinoth
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (10:03 IST)
கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. முதலில் ஒரு பிரம்மாண்டமானப் பாடல்  காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குனர் வினோத்.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. சத்யராஜ் ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீர தீர சூரன் ரிலீஸில் சிக்கலா?… அறிவித்தபடி நாளை ரிலீஸாகுமா?

விஜய்யுடன் மோதுவதை விரும்புகிறாரா சிவகார்த்திகேயனும்?

பாரதிராஜா மகன் மறைவுக்கு விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்திற்கு வருகை..!

சிம்பு 49 படத்தின் ஷூட்டிங்குக்காக வட இந்தியாவில் முகாமிடும் படக்குழு!

மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் என்ன பிரச்சனை?.. ஒரு மாதமாக நடந்த சிகிச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments