’கோமாளி’ இயக்குனரின் அடுத்த படத்தில் சத்யராஜ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:49 IST)
ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தி நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா அல்லது குணச்சித்திர கேரக்டரில் நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை அவ்வபோது படக்குழுவினர் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உண்மையா?!.. கொளுத்திப்போட்டது யாரு?!...

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments