Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த இயக்குனர் தாமிராவின் வெப் சீரிஸ் ரிலீஸுக்கு தயார்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (10:02 IST)
சத்யராஜ் மற்றும் சீதா நடிப்பில் உருவாகியுள்ள மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட் சீரிஸ் விரைவில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சீதா நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக உருவாக்கப்பட்ட வெப் தொடர்தான் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட். ஆனால் இந்த தொடர் பாதி முடிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மீதித் தொடரை இயக்குனர் நிர்மல் குமார் இயக்கி முடித்தார்.

இப்போது எல்லாப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த சீரிஸ் விரைவில் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. நகைச்சுவை கலந்த குடும்ப வெப் தொடராக இந்த தொடர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷ்ணு இடவனின் புதிய பயணம்: லோகேஷ், நெல்சன் போல் வருவாரா?

இந்தியில் ரீமேக் ஆகிறது 'டிராகன்' திரைப்படம்.. தயாரிப்பாளர்கள் யார் யார்?

சேலையில் செம்ம vibe-ல் ஜொலிக்கும் கௌரி கிஷன்… க்யூட் ஆல்பம்!

அழகுப் பதுமை ரித்துவர்மாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

மஞ்சும்மெள் பாய்ஸ் விவகாரம்… நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடை!

அடுத்த கட்டுரையில்
Show comments