Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தியன் அந்திக்காடு படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சந்தியன் அந்திக்காடு படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (18:36 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் சித்தார்த்த சிவா இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் மலையாளப் படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் சத்தியன் அந்திக்காடின் புதிய படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.


 
 
இந்தப் படத்தில் பாதி மலையாளியாகவும், பாதி தமிழ் பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் எடுக்க உள்ளனர். திருப்பூர் டெக்ஸ்டைல் வியாபாரம் படத்தின் பின்னணியில் வருகிறது.
 
படத்தின் ஸ்கிரிப்ட் பிடித்திருந்ததாகவும், படத்தை இயக்குவது சத்தியன் அந்திக்காடு என்றதும் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments