Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுரங்க வேட்டை 2... அரவிந்த்சாமி, த்ரிஷாவின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்

சதுரங்க வேட்டை 2... அரவிந்த்சாமி, த்ரிஷாவின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக்
, சனி, 12 நவம்பர் 2016 (14:23 IST)
சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். படத்தை இயக்குகிறவர் நிர்மல் குமார்.

 
நடிகர் இயக்குனர் மனோபாலா தயாரிப்பில் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை சர்ப்ரைஸ் ஹிட்டானது. அதன் தொடர்ச்சியாக சதுரங்க வேட்டை 2 படத்தை எடுக்கின்றனர்.
 
இந்தப் படத்தை வினோத் இயக்கவில்லை, ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நிர்மல் குமார் படத்தை இயக்குகிறார்.
 
ரோஜா நாயகனும், சாமி நாயகியும் இணைந்துள்ள இந்த பர்ஸ்ட் லுக்கே மிரட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முத்தக் காட்சியில் நடித்து அலுத்துவிட்டதாம் இந்த நடிகருக்கு...