Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதீஷின் ‘நாய்சேகர்’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:42 IST)
சதீஷ் நடித்த ‘நாய்சேகர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் ‘நாய்சேகர்’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 132 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சதீஷ் ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் ஜார்ஜ் மரியான், லிவிங்ஸ்டன், இளவரசு, ஞானசம்பந்தன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராக்குமார் இயக்கி உள்ளார் என்பதும், அஜேஷ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments