Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… டிரைலர் & பாடல் ரிலீஸ் அப்டேட்!

vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (07:42 IST)
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள ‘டூரிஸ்ட் பேமிலி’ படமும் ஒன்று.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்த ஷூட்டிங் ஜனவரி மாதம் நிறைவு பெற்று, பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன. சமீபத்தில் ரிலீஸான இந்த படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது. இதன் காரணமாக படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதன் காரணமாக மே 1 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments