Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி நடிக்க ஒப்புக்கொண்ட கதையில் சசிகுமார்!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:01 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸுக்காக கார்த்தி நடிக்க ஒப்புக்கொண்ட கதையில் இப்போது சசிகுமார் நடிக்க உள்ளாராம்.

நடிகர் கார்த்தி தனது பள்ளிதோழன் லக்‌ஷ்மன் ராஜா தயாரிப்பில் தேவ் என்ற படத்தில் நடித்தார். கைதியின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் வெளியான தேவ் திரைப்படம் படுதோல்வி அடைந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கார்த்தி மறுபடியும் ஒரு படம் நடிக்க அதே நிறுவனத்துக்கு சம்மதம் தெரிவித்து அதற்கான கதை எல்லாம் கேட்டு வைத்திருந்தார்.

ஆனால் இப்போதைக்கு அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாததால் அந்த கதையில் அவருக்கு பதில் சசிகுமார் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமேசான் நிறுவனத்தால் ஏற்பட்ட திருப்புமுனை.. புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!

இந்த ஆண்டு தீபாவளிக்கு டூட்' அல்லது 'லைக்.. குழப்பத்தில் பிரதீப் ரங்கநாதன்..!

நடிகர் அஜித்தின் அடுத்த படம்: சம்பளம் குறித்த சிக்கல் நீடிப்பு

வெற்றிமாறனின் பிறந்த நாளில் சிம்பு பட அறிவிப்பு.. மாஸ் வீடியோவை வெளியிட்ட தாணு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments