Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகுமார், ஜெயம் ரவியை இயக்கும் சமுத்திரகனி

சசிகுமார், ஜெயம் ரவியை இயக்கும் சமுத்திரகனி

சசிகுமார், ஜெயம் ரவியை இயக்கும் சமுத்திரகனி
, செவ்வாய், 3 மே 2016 (12:20 IST)
நடிப்புக்கு வழிமாறிய இயக்குனர்களில் சமுத்திரகனி மட்டுமே இயக்குனராகவும் தாக்குப் பிடிக்கிறார். 


 
 
தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டே படங்கள் இயக்கவும் செய்கிறார்.
 
விசாரணை, வெற்றிவேல் என படங்களில் நடித்துக் கொண்டே, அப்பா என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். 
 
இந்தப் படம் அவரது நடிப்பில் வெளியான சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு படங்களை அவர் இயக்க உள்ளார்.
 
ஒரு படத்தில் சமுத்திரகனியின் நண்பர் நடிகர் சசிகுமார் நடிக்கிறார். இன்னொரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்தத் தகவலை சமுத்திரகனியே வெளியிட்டிருப்பது முக்கியமானது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 படத்தில் மூன்றாவது வில்லன்