சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: தியேட்டரா? ஓடிடியா?

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (18:57 IST)
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு:
சசிகுமாரின் அடுத்த திரைப்படமான ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் மார்ச் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இயக்குனர் சுந்தர் சி உதவியாளர் கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சசிகுமாரின் 19 வது படம் என்பதும், இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments