சசிகுமார் படத்தின் டைட்டில் மாற்றம்: புதிய டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (19:11 IST)
சசிகுமார் நடித்து வரும் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
சசிகுமார் நடிப்பில் செந்தூர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் காமன்மேன் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது தான் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்த படத்தின் புதிய டைட்டில் ‘நான் மிருகமாய் மாற’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகுமார், விக்ராந்த் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்ய சிவா இயக்கி வருகிறார் 
 
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments